தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
கடந்த சில நாட்களாகவே நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில், புத்தாண்டுக்கு பின்னர் இன்றையதினம்(10) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரம் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 706,562 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,930 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 199,400 … Continue reading தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed